Tag Archive | TWA Visit

பழங்குடிகளுடன் ஒரு நாள் TWA குழுவினர்:

பழங்குடிகளுடன் ஒரு நாள் TWA குழுவினர்:  Author: கலைவாணி சுப்பிரமணியன் “நாங்க இப்ப ஒரு அஞ்சு பத்து வருஷமா தான் நல்ல டிரஸ் போட்டுக்கிட்டு,நல்ல சோறு சாப்டுகிட்டு நாகரிகமா இருக்கோம் முன்னாடிலாம் கோவணத்தை கட்டிக்கிட்டு தான் இருப்பாங்க எங்க ஆளுங்க”உங்கள மாறி யாராவது பேண்டு சட்டைலாம் போட்டுக்கிட்டு இங்க வந்தா,எங்க ஆளுங்களாம் பயந்து ஓடி போய் ஒளிஞ்சுக்குவோம்.சாமை,அரிசினு எதோ ஒன்னுல கஞ்சியா தான் காய்ச்சி குடிச்சுக்குவோம் முறையா சமைச்சி சாப்பிடறதெல்லாம் இப்ப கொஞ்ச வருஷமா தான் என்னோட சின்ன […]

Part 2 – Volunteering Event at Cuckoo Forest School – July 22nd

Here what கலைவாணி சுப்பிரமணியன் has to say about her experience at Cuckoo forest school. You can read others experiences at out part 1 post கலைவாணி சுப்பிரமணியன் கடந்த ஒரு வருட காலமாக TWA (தி வீக்கெண்ட் அக்ரிகல்ட்டரிஸ்ட் )அமைப்பினரை முக நூல் மூலமாக தொடரும் வாய்ப்பு கிடைத்தது அவர்கள் சென்னை மற்றும் அதற்க்கு அருகாமையில் உள்ள விவசாயிகளுக்கு வார இறுதியில் உதவுவதை முழுவீச்சில் செய்து வருபவர்கள் ,விவசாய குடும்பத்தில் […]

Siruvapuri Farm Visit – Green Gram Harvest – 09-04-2016

Last week (09-04-2016) a TWA volunteer went to help a farmer in harvesting organic green gram (பச்சை பயிறு). Due to very short notice we are unable to plan and provide prior notice to our volunteers. But Revathi Palanisamy, our volunteer went to help the farmer. On behalf of entire TWA team we thank you for your dedication […]

புதிய அனுபவம் – அகிலன்

சிறுவயதில் வீட்டு வேலை எல்லாம் நான் செய்ததே இல்லை. எந்நேரமும் விளையாடச் சொன்னால் விளையாடுவேன். அப்படியே வளர்ந்த நான் அண்மை காலமாக உழவின்மீது ஆர்வமுடையவனாய் மாறி வருகிறேன். விவசாயம் பிடிக்கும் ஆனால் தெரியாது. என்ன செய்யலாம் என்று விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடுடைய நண்பர்களிடம் அவ்வப்போது பேசி தெரிந்துகொள்வது உண்டு. எதையும் தத்துவார்த்தமாக தெரிந்துகொள்வதில் பயனில்லை, செயல்படுத்திப் பார்க்க எண்ணினேன். வீட்டில் இதைப்பற்றி பேசினேன், சிரித்தார்கள். வேறு என்ன செய்வார்கள்? பிறப்பிலிருந்தே நான் சோம்பேறி ஆயிற்றே! வீட்டில் வைத்திருக்கும் […]

அடி காட்டுக்கு, நடு மாட்டிற்கு, நுனி வீட்டிற்கு

கடந்த வாரம் நமது குழுவில் இருந்து தாம்பரம் அருகே உள்ள இயற்கை வேளாண் பண்ணைக்கு நெல் அறுவடைக்கு சென்று இருந்தோம் .நமது பாரம்பரிய நெல்லான இலுப்பை பூ சம்பா நெற்பயிர் விளைவிக்கப்பட்டு இருந்தது .எங்கள் குழுவின் பெரும்பாலானோருக்கு நெல் அறுவடை அப்போதுதான் முதல் முறை .இடைவெளி விட்டு நட்டு இருந்ததால் எளிதாக அறுவடை செய்ய முடிந்தது .இரண்டு நாட்களும் மிக அருமையான அனுபவத்தை கொடுத்த பயணமாக அமைந்தது . நம்மாழ்வாரின் அடிக்கடி கூறும் பழமொழியான “அடி காட்டுக்கு […]

TWA Registration Form – Chinnairumbedu Farm Visit- Oct 17th and 18th

TWA presents paddy sowing volunteering on Oct 17th Saturday evening to Oct 18th Sunday noon. Bring along friends and family to learn sowing. Sunny a game designer converted to farmer is a TWA member and organizer who have been with us for last 2.5 years in most of the farm visits. His thirst to become […]

Farm visit at Thollamur (Near Tindivanam )

பாத்தூண் எனும் திருக்குறள் அறச்சோலை பண்ணை : பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. என்ற குறலுக்கேட்ப தன் பண்ணையில் விளைந்த உணவு தானியங்களை பலரோடும் பகிர்ந்து உண்ணும் நற்பண்பை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.இயற்கை வாழ்வியலுடன் கூடிய வேளாண்மையின் உன்னதத்தை வருபவர்களுக்கு தெளிவாகவே உணர்த்துகிறார். ஒவ்வொரு முறை பண்ணைக்கு போகும்போதும் புதியதொரு கற்றல் அனுபவத்தையே கொடுக்கிறது.வேளாண்மை மீதான வேலாயுதம் அய்யாவின் ஆர்வமும் ,அர்பணிப்பும் நம்மை மேலும் செயல்படுவதற்கு உந்துகிறது . இந்த முறை மழையுடன் […]