Tag Archive | TWA vikatan

Another article about TWA in Vikatan, a famous Tamil magazine

You can find the original article from the below link http://www.vikatan.com/news/tamilnadu/87510-it-women-spend-their-weekend-in-farm-lands.html அனைவருக்கும் உணவு அளிக்கும் விவசாயிகளின் நிலை, வலிகளும் கடன்களும் நிறைந்ததாகவே இருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் மத்திய, மாநில அரசுகளே அலட்சியமாக இருக்கும் நிலையில், ஐடி நிறுனவங்களில் வேலை செய்பவர்கள் சத்தம் இல்லாமல் புதிய வழியில் புரட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். ஏசியில் அமர்ந்து வேலை செய்பவர்கள், மற்றவர்களின் கவலைகளை கண்டுகொள்ளாதவர்கள் என்ற தங்கள் மீதான பிம்பத்தை மாற்றும் வகையில் விவசாயத்தில் ஈடுபட்டுவரும் இவர்கள் அனைவருமே […]