Uncategorized

The Weekend Agriculturist குழுவினர் ஆலத்தூர் கிராமத்து விவசாயிகளுடன் ஒரு கலந்துரையாடல்

TWA குழுவினர் ஆலத்தூர் கிராமத்து விவசாயிகளுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தோம்.கடந்த சில மாதமாக முயற்சி செய்து பார்த்தோம் .ஆனால் அவர்களை ஒன்றிணைக்க மிகுந்த சிரமமாக இருந்தது.தற்போதும் அதே பிரச்சனையே ! பிறகு நாங்கள் அனைவரும் விவசாயி வீட்டிற்க்கும் ,அவர்கள் வேலை செய்யும் வயலுக்கும் நேரிடையாக சென்று குறைந்தபட்ச விவசாயிகளிடம் தற்போது அவர்கள் எதிர்கொண்டு வரும் அவர்களுடான அனுபவ பகிர்தலை கேட்டோம் .நாங்கள் சந்தித்த விவசாயிகள் அனைவரும் ரசாயன விவசாயிகள் தான் ! கடந்த 50 வருடங்களாக விவசாயம் […]

A Surprise Meeting

These two young gentlemen (brothers) called me after reading an article about TWA [ http://facebook.com/theweekendagriculturist ] on a newspaper. The energy and interest they have for their age of 65+ is tremendous! Their dream is to convert their agriculture land as a model farm to demonstrate modern mechanized agriculture on which they are ready to invest time […]

விரக்தி நிலையில் விவசாயிகள்

விரக்தி நிலையில் விவசாயிகள் (TWA குழுவினர் விவசாயிகளுடன் ஒரு கலந்துரையாடல் ) : TWA சார்பாக திருநின்றவூர் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திற்கு விவசாயிகளுடன் இணைந்து களப்பணியாற்ற சென்று இருந்தோம் .பணியின் ஒரு பகுதியாக அங்குள்ள விவசாயிகளை சந்திப்பதற்கு சென்றோம். முதலாவதாக நம்மாழ்வார் அய்யாவிற்கு அங்குள்ள விவசாயிகளுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினோம் .பின்னர் அய்யாவை பற்றிய சில தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டோம் . பின்னர் எங்களை அவர்களுக்கு அறிமுகபடுத்தி விட்டு ,அந்த ஊரில் உள்ள விவசாயிகளின் […]

நம்மாழ்வாரிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை

நேற்று அய்யாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக என் நண்பனுடன் வானகம் சென்று இருந்தேன் .அய்யாவின் உடல் வானகத்தில் அவரது விருப்பபடி அவர் கடைசியாக வாழ்ந்த இடத்திற்கு அருகிலேயே மண்ணோடு கலக்க பட்டு விட்டது . மண்ணோடு வாழ்ந்து பழக்க பட்டுவிட்ட அந்த மனிதனுக்கு இவை இயல்பான ஒன்றே .அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது விருப்பபடி ஒரு வேப்ப மரக்கன்று நடப்பட்டது .ஏராளமான விவசாய பெருமக்கள் ,அரசியல் கட்சியினர் ,கிராமத்து மக்கள் முன்னிலையில் அவரது […]

The Weekend Agriculturist pays tribute Nammazhwar

The Weekend Agriculturist(TWA) pays tribute to our Indian organic Farming scientist Nammazhwar. This is the latest video that was published before Nammazhwar leaves the world. Thanks to vikatan He may not present physically, but his teaching and his followers will last forever. May he bless us all Last Respect Video:

முன்னோக்கிச் செல்ல பின்னோக்கிச் செல்!

The Weekend Agriculturist(TWA) 22-12-2013 ஞாயிற்றுக் கிழமை அன்று ஒழுங்குபடுத்திய நிகழ்விற்கு தோழர்களுக்கு நன்றி.இந்நிகழ்வில் கலந்து கொண்ட கண்ணன்,தமிழ்ச்செல்வன்,ஹரீஸ்,விக்னேஸ்,அருண் குணா,அருண் சுப்பிரமணியன்,ராம் குமார்,தனசேகர்,யுவராஜ்,சுதான்சு அகர்வால்,வெங்கடேஷன்,பாலகிருட்ணன்,சன்னி ஆரோக்கியதாஸ்,அஜய்,நம்மி ஜெசிகா மராக்,ஸ்ரீராம்,ஐஸ்வரியா,சந்திரன்,கண்ணன்,பிரநாவ்,சூரியா நர்மதா,இன்ப விஜயன் ஆகிய கலந்துகொண்ட தோழர்களுக்கு நன்றி.மேலும் இந்நிகழ்வினை ஆவணப்படுத்த உதவிய அருண்குமார் அவர்களுக்கும்,8 வயதே ஆன இளம் புகைப்பட கலைஞன் பிரநாவ் ஆகியோர்களுக்கும் நன்றி சொல்லி இந்நிகழ்வில் எனது அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் […]

களத்துமேட்டில் எனது அனுபவம் :

இந்த வாரம் திருநின்றவூர் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திற்கு The Weekend Agriculturist சார்பாக விவசாயிகளுடன் இணைந்து எங்கள் கடமையை ஆற்ற சென்றோம் .முதலில் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் கடமையை ஆற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி .ஆரம்பம் முதல் இறுதி வரை எதிர்பாராத பல இனிமையான தருணங்களை சந்திக்க நேர்ந்தது. இந்த தடவை ஏராளமான புதிய நண்பர்களை சந்தித்தேன் .பயணங்கள் எப்போதுமே மிகவும் அழகானது ,இந்தமுறை பல புதிய நண்பர்கள் அதனை மேலும் சுவாரசியம் மிக்கதாக மாற்றினார் […]