TWA Visit

பழங்குடிகளுடன் ஒரு நாள் TWA குழுவினர்:

பழங்குடிகளுடன் ஒரு நாள் TWA குழுவினர்:  Author: கலைவாணி சுப்பிரமணியன் “நாங்க இப்ப ஒரு அஞ்சு பத்து வருஷமா தான் நல்ல டிரஸ் போட்டுக்கிட்டு,நல்ல சோறு சாப்டுகிட்டு நாகரிகமா இருக்கோம் முன்னாடிலாம் கோவணத்தை கட்டிக்கிட்டு தான் இருப்பாங்க எங்க ஆளுங்க”உங்கள மாறி யாராவது பேண்டு சட்டைலாம் போட்டுக்கிட்டு இங்க வந்தா,எங்க ஆளுங்களாம் பயந்து ஓடி போய் ஒளிஞ்சுக்குவோம்.சாமை,அரிசினு எதோ ஒன்னுல கஞ்சியா தான் காய்ச்சி குடிச்சுக்குவோம் முறையா சமைச்சி சாப்பிடறதெல்லாம் இப்ப கொஞ்ச வருஷமா தான் என்னோட சின்ன […]

TWA Farm Visit Experience – September 10

As part of our Learning Strategy, TWA has organised another learning event in Oragadam organic farm. It is an another opportunity to our TWA volunteers where we harvest organic paddy and learned a lot. Here I am happy to share some event experiences and pics and would also take this opportunity to thank our volunteers. கலைவாணி சுப்பிரமணியன் […]

TWA featured in DD Podhigai – Pudhiyadhor Ulagam Seivom

  ஒரு தலைமுறை வேளாண்மையை விட்டு வெளியேறும் போது இன்னொரு தலைமுறை அதனை ஈடு செய்ய வேண்டும் ….நுகர்வு கலாச்சாரத்தின் மோகத்தாலும், அரசின் பொறுப்பற்ற தனத்தாலும் ,பருவநிலை மாற்றங்களாலும் கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது… நெற்கட்டுகளை சுமந்த தலைகள் இன்று செங்கற்களை சுமக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் …இன்று வேளாண் நிலங்கள்,செங்கற்சூளைகளாக மாறி வருகிறது என்பதே நிதர்சனம் .. நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக விரக்தியில் வேளாண்மையை […]

Part 2 – Volunteering Event at Cuckoo Forest School – July 22nd

Here what கலைவாணி சுப்பிரமணியன் has to say about her experience at Cuckoo forest school. You can read others experiences at out part 1 post கலைவாணி சுப்பிரமணியன் கடந்த ஒரு வருட காலமாக TWA (தி வீக்கெண்ட் அக்ரிகல்ட்டரிஸ்ட் )அமைப்பினரை முக நூல் மூலமாக தொடரும் வாய்ப்பு கிடைத்தது அவர்கள் சென்னை மற்றும் அதற்க்கு அருகாமையில் உள்ள விவசாயிகளுக்கு வார இறுதியில் உதவுவதை முழுவீச்சில் செய்து வருபவர்கள் ,விவசாய குடும்பத்தில் […]

Volunteering Event at Cuckoo Forest School – July 22nd

This post will be more like a review where our volunteers will share their the experience on the event at Cuckoo forest school which held on July 22nd Prasanth விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்த சிட்டுக்குருவியை போல் – தும்பி ஒவ்வொரு முறையும் குக்கூ காட்டுப்பள்ளிக்குச் சென்று வரும் போது, கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்த முறையும் தெளிவுகளுடன் பயணம் முடிந்துள்ளது. குழந்தைகளின் இயல்பான வெளிப்பாடுகளில் துவங்கி, […]

How to make a seed ball or seed bomb – TWA Learning event July 17

Last week our TWA team visited “Agathi” farm where our volunteers learned and practised the process involved in preparing seed balls and also vouched to Stand with Piyush Manush for the immeasurable selfless work he has done for our society. ‪#‎standwithpiyush‬ Down with State Violence, Free Piyush Manush !! How to make seed ball or seed […]

TWA Farm Visit Experience – July 9

TWA குழு உறுப்பினர்கள் சென்னையில் அயனாவரம் அருகில் உள்ள “தயா சதன்” எனும் காப்பகத்தில் காய்கறி தோட்டம் அமைத்தோம். எங்களுடன் சேர்ந்து, அங்கே உடனுறைபவர்கள் சிலரும் ஆர்வத்துடன் பணியாற்றினர். இக்களப்பணியில் ஒரு காய்கறி தோட்டம் அமைப்பதற்கு முன் செய்யப்படவேண்டிய சில வழிமுறைகளை பற்றி கற்றுக்கொண்டோம். நிகழ்வின் இறுதியில் திரு.விஜய் அவர்கள் அங்கக உரம், மண்புழு உரம் மற்றும் Bokashi Composting எனும் மற்றொரு புதிய தொழு உரம் தயாரிக்கும் முறைபற்றியும் தெரிவித்தார். களப்பணியின் போது வயிறு குளுங்கச்சிரிக்க […]