Leave a comment

TWA Farm Visit Experience – July 9

TWA குழு உறுப்பினர்கள் சென்னையில் அயனாவரம் அருகில் உள்ள “தயா சதன்”
எனும் காப்பகத்தில் காய்கறி தோட்டம் அமைத்தோம்.
எங்களுடன் சேர்ந்து, அங்கே உடனுறைபவர்கள் சிலரும் ஆர்வத்துடன் பணியாற்றினர்.

இக்களப்பணியில் ஒரு காய்கறி தோட்டம் அமைப்பதற்கு முன் செய்யப்படவேண்டிய சில
வழிமுறைகளை பற்றி கற்றுக்கொண்டோம்.

13607022_963900323707761_7323674207223609636_n
IMG_20160709_110659618

நிகழ்வின் இறுதியில் திரு.விஜய் அவர்கள் அங்கக உரம், மண்புழு உரம் மற்றும்
Bokashi Composting எனும் மற்றொரு
புதிய தொழு உரம் தயாரிக்கும் முறைபற்றியும் தெரிவித்தார்.

களப்பணியின் போது வயிறு குளுங்கச்சிரிக்க வைக்கும் உரையாடல்களும்,
செல்வன்.அகிலனுக்கு வேளாண்மையில் இருந்த ஆர்வமும்,
திரு.சதீஷ் அவர்களது ஒருங்கிணைப்பும் இந்நிகழ்வை ஓர் இனிய அனுபவமாக
எல்லோரின் மனதிலும் பதியவைத்தது.

13620912_963900340374426_2969919882900120149_n

தொடர்ந்து செயல்படுவோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: