2 Comments

TWA Learning Event – April 16 and 17, 2016

இந்த வாரம் தாம்பரம் அருகே உள்ள அகத்தி தற்சார்பு தோட்டத்திற்கு TWA குழுவினர் சென்று இருந்தோம்.காய்கறி மற்றும் கீரைகளுக்கான பாத்திகள் அமைத்தல்,களை எடுத்தல் ,படர்ந்து கிடந்த இலைதழைகளை சேகரித்து மூடாக்கு அமைத்தல் உள்ளிட்ட கள வேலைகளை செய்தோம் .பின்னர் இயற்கை வேளாண்மை பற்றிய ,நஞ்சான உணவு குறித்தான சிறிய காணொளி திரையிடப்பட்டது.


12998645_1033432140068779_6959415068390681189_n 13006748_1033432030068790_5335419082579347658_n
13043338_1033431656735494_6238161672460830832_n

பின்னர் வந்திருந்த அனைவரும் அறிமுகம் செய்து கொண்டதுடன் ,மாடி தோட்டம் ,மானாவாரி பயிர்கள் பற்றிய புரிதல் ,ரசாயனம் படர்ந்த நிலத்தை மீண்டும் எவ்வாறு உயிர்ப்புற செய்வது ,இயற்கை வேளாண் பொருள் விற்பனையில் உள்ள வணிக சிக்கல்கள் ,நஞ்சான உணவுகளை பற்றிய புரிதல் ,நமது பாரம்பரியமான நாட்டு விதைகள் என பல்வேறு விடயங்கள் அடங்கிய கலந்துரையாடலை நிகழ்த்தினோம் .ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் .

12985444_1033432010068792_3413556198154674300_n

அகத்தி தற்சார்பு தோட்டமானது ,நீண்ட வருடங்களாக பயன்பாடற்ற குப்பை கூளங்களால் நிறைந்த ஒரு இடத்தை பசுமை நிறைந்த ஒரு தோட்டமாக மாற்றி ,அதில் இயற்கை வேளாண் முறையில் காய்கறிகள் ,கீரைகள் ,இழந்த பல்வேறு ரகங்கள் அடங்கிய நாட்டு விதைகளை மீட்டெடுக்கும் ஒரு தளமாக உருவாக்கும் முயற்சியில் நண்பர்கள் தொடங்கி உள்ளனர்.விருப்பம் கொண்ட நபர்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.ஆர்வம் கொண்டவர்களை அகத்தி எப்போதும் வரவேற்கிறது .

13043301_1033429893402337_4984431009880483500_n

 

13061963_1033429890069004_6251833465944854990_nதொடர்புக்கு : ஜனகன் – 7598043334

Advertisements

2 comments on “TWA Learning Event – April 16 and 17, 2016

  1. arumai nanbargalae

  2. உங்கள் முயற்சிகள் தொடரட்டும்…. வாழ்த்துக்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: