Leave a comment

Farm visit at Thollamur (Near Tindivanam )

பாத்தூண் எனும் திருக்குறள் அறச்சோலை பண்ணை :

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

என்ற குறலுக்கேட்ப தன் பண்ணையில் விளைந்த உணவு தானியங்களை பலரோடும் பகிர்ந்து உண்ணும் நற்பண்பை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.இயற்கை வாழ்வியலுடன் கூடிய வேளாண்மையின் உன்னதத்தை வருபவர்களுக்கு தெளிவாகவே உணர்த்துகிறார்.

ஒவ்வொரு முறை பண்ணைக்கு போகும்போதும் புதியதொரு கற்றல் அனுபவத்தையே கொடுக்கிறது.வேளாண்மை மீதான வேலாயுதம் அய்யாவின் ஆர்வமும் ,அர்பணிப்பும் நம்மை மேலும் செயல்படுவதற்கு உந்துகிறது . இந்த முறை மழையுடன் கூடிய இரவும் ,நாவல் பழங்களின் சுவையும் பயணத்தை மேலும் சிறப்பாக்கியது.

Photos:

11041119_877365745675420_5530955383594759813_n 11796321_877365692342092_4513694339646456848_n 11811483_877365499008778_3876918661817140590_n 11817270_877365202342141_5059880278986105493_n11825629_877365812342080_3390672886451147083_nAuthor:

தமிழ்ச் செல்வன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: