2 Comments

TWA Organic Ville Farm Visit

On Sep14th and 15th TWA team visited OrganicVille farm near Tambaram. This organic farm is started by Mr. Seshagiri Sitaraman a year ago, where he does organic farming, expert training/advice, preparing organic manure and many other fun activities.

One of our member, Mr. Madhuvanesh has shared about his farm visit experience below:

தாம்பரம் அருகில் உள்ள வேங்கம்பாகத்தில் உள்ளது சேஷாத்ரி அவர்களின் பண்ணை .அங்கு இயற்கை முறையில் கீரை மற்றும் காய்கறி பயிர் செய்ய மேட்டு பாத்தி அமைத்தோம் .அப்போது காலை உணவாக சேஷாத்ரி அவர்கள் பரிமாறிய உணவு, கேழ்வரகு கூழ் ,மோர் மிளகாய் ,சுண்டைகாய் வத்தல் ,வெங்காயம்

TWA Farm Work

கேழ்வரகு கூழ்:
இதில் புரதம் ,தாது உப்பு ,சுண்ணாம்பு சத்து,மற்றும் உயிர் சத்துக்கள் உள்ளன .
மேலும் உடல் உஷ்ணத்தை சமநிலை படுத்தும் ஆற்றல் இதற்க்கு உண்டு
குடல் வலிமை அளிக்கும் ,குடல் புன்னை குணபடுத்தும் .
சுண்டைகாய் வத்தல்
சுண்டைக்காயின் நற்குணங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் இச்சிறியக் காயில் இத்தனை பயன்-களா என வியந்து போவீர்கள்.
நீராகப் போகும் பேதியைக் கட்டுப்படுத்தவும். அஜீரண்க் கோளாறுகளை போக்கவும் சுண்டைக்காய் நல்ல மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.
இது இரத்தத்தில் கலக்கும் தொற்று நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் வாய்ந்தது.

TWA Farm Work 2
இது கபத்தை உடைத்து வெளியேற்றும். மலக்கிருமிகளைக் கொன்று மலத்துடன் வெளியேற்றி விடும். வாதநோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

வெங்காயம்;
பச்சையாக வெங்காயத்தை சாப்பிடும் போது உடல்சூடு மற்றும் நீர்க்கடுப்பு குறைய துணைபுரிகிறது .
இப்போது சிந்தியுங்கள் நாம் உண்டது உணவா அல்லது மருந்தா ?
ஆம்” உணவே மருந்து” நண்பர்களே

—————————————————————————————-

As a token of appreciation, Mr Seshagiri Sitaraman presented a certificate to TWA team.Organicville

Update:

 Check out this great video created by Seshagiri. TWA team will take this as an opportunity to thank Mr.Seshagiri  for sharing his knowledge and for making this wonderful video. 🙂

//

Advertisements

2 comments on “TWA Organic Ville Farm Visit

  1. Dear Friends,

    I am interested in joining this group and contribute my mite. Can you
    please share some further details on the same ?

    Thanks
    shankar.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: